உழைத்து உண்
இன்று உழைத்தால் நாளை சாப்பாடு.
நாளை சாப்பிட்டால் மறு நாள் ஜீரணம்.
எனவே நாளை உணவுக்கு இன்று உழை.
இன்று சரியான உணவு உண்டால் நாளை ஜீரணம் சரியாக ஆகும்.
நாளை சரியாக ஜீரணம் ஆனால் நாளை புத்துணர்ச்சியோடு இருக்கலாம்!
நாளை முகமலர்ச்சியுடன் இருந்தால் இனி வரும் நாளை மகிழ்ச்சியாக வாழலாம்!
உழை, ஊதியம் பெறு, உண், செரித்திடு, சிரித்திடு, களித்திடு, மகிழ்ந்திரு!