அன்பின் செய்கை

பின்னலிட்ட கூந்தலை
முன்னலிட்டு பேசி
கண்கள் காட்டும் காதலினால்
இன்பமெல்லாம் கூட்டி
மண்ணில் வந்த பேரழகே
மனதில் வந்து வாட்டி
எண்ணமெல்லாம் நிறைந்துவிட்டாய்
அன்பின் செய்கை காட்டி

எழுதியவர் : வெங்கடேசன் (27-Mar-22, 8:45 am)
சேர்த்தது : வெங்கடேசன்
Tanglish : anbin seigai
பார்வை : 143

மேலே