காதல் தோன்றியது பொன்மாலை நேரம் ❤️

மாலை நேரம் ஜன்னல் ஒரம்

இளம் தென்றல் லேசாக வந்து

போகும் அவள் இன்னும் காணம்

அவளுக்காக நானும் காத்திருக்கும்

தருணம் என் விழிகள் அவளை

காணாமல் தவிக்கும் இதயத்தில்

அவள் குரல் கேட்கும் மனம்

லேசாக வானில் பறக்கும்

கனவுகள் என்னை சுற்றி மிதக்கும்

அவளை நினைத்தால் புதுவசந்தம்

தோன்றும்

எழுதியவர் : தாரா (27-Mar-22, 8:50 am)
சேர்த்தது : Thara
பார்வை : 179

மேலே