புன்னகை ஒளி

உன் புன்னகை ஒளியினிலே
புது விடியலை காண்கின்றேன்
கண்ணிமை இமைப்பதினால்
இது புவியென்று உணர்கின்றேன்
பெண்ணினில் நீ உயர்ந்தவளாய்
பண்ணினில் நீ கௌசிகமாய்
எண்ணினில் நீ சரிபாதியாய்
மனதினில் நான் காண்கின்றேன்

எழுதியவர் : வெங்கடேசன் (27-Mar-22, 9:17 am)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 169

மேலே