தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி,தேனீ, சிலந்தி
கற்கவில்லைக் கட்டடக்கலை,
நல்ல நேரம் பார்த்துக் கட்டினேன் வீட்டை.
தூக்கணாங்குருவி,தேனீ,சிலந்தி எதற்கு?
மரம் வளர்க்க இடம் எதற்கு?

எழுதியவர் : தணல் (27-Mar-22, 11:31 am)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 67

மேலே