விடம்

பாம்பு இருக்குமிடத்தில் தூங்கிவிடலாம்,
துரோகம் உள்ள இடத்தில் தூங்க முடியாது
பாம்பைக் காட்டிலும் விடம் உள்ளவர்கள் மனிதர்கள்.

எழுதியவர் : தணல் (27-Mar-22, 11:08 am)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : vidam
பார்வை : 44

மேலே