பகலோ இரவோ..!!

இறவாத பகல் இருக்கிறதா..!!

இதயம் மட்டும் ஏனோ
கனக்கிறது..!!

அன்பைக் காட்டி அஸ்திவாரத்தை
ஆட்டி விட்டாள்..!!

அலைந்து திரிந்த மனம் இன்று
ஏனோ அவளைப் பற்றி மட்டுமே
நினைக்கத் தோன்றியது..!!

எழுதியவர் : (27-Mar-22, 9:56 am)
பார்வை : 98

மேலே