ஆடை

அணியும் ஆடை நமக்காக,
உடலை மறைக்க,
உள் உள்ளதை வெளிக்காட்டவல்ல,
பாலுக்கும் ஆடையுண்டு,
முழுவதுமாக,
அரைகுறை ஆடை
அரைகுறை பண்பு,
ஆனது வீண்வம்பு.

எழுதியவர் : தணல் (27-Mar-22, 11:40 am)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : adai
பார்வை : 85

மேலே