இரசிகையாய் மட்டும் மாறிப்போகிறேன்

அவன் கண்களை பார்க்கிறேன்
சிலநேரம் மெய்மறந்து இரசிக்கிறேன்
இது காதல் அல்ல
இது ஆசையும் அல்ல
சிறு குழந்தையாய் குறும்பு
செய்யும் அவன்  செயலில்
மயங்கி தினந்தோறும் இரசிக்கும்
இரசிகையாய் மட்டும் மாறிப்போகிறேன்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (31-Mar-22, 7:49 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 140

மேலே