கொசு

கடி கடி கடியென
குடி குடி குடியென
பிசு பிசு பிசுவென -இரத்தம்
விடு விடு விடுவென
அடி அடி அடியென
விழி விழி விழியென -நான்
கொசு கொசு கொசுவென
நசு நசு நசுவென
அழி அழி அழியென-கடவுளே....

எழுதியவர் : தணல் (1-Apr-22, 1:12 am)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 102

மேலே