நாட்டுப்புறப் பாடல்
முத்து முத்தாக கண்ணம்மா முத்துஞ்சேலையாம்
ஒம்முக்குத்திப் போலே கண்ணாம்மா மின்னுஞ்சோலையாம்
ஆத்தோரம் பூத்த மல்லி
அள்ளி வச்ச செண்டு மல்லி
கட்டி வச்சேனே கண்ணம்மா கனக மல்லிய
நான் கலந்து வச்சேனே கண்ணம்மா காட்டு மல்லிய...
தன்னானே...