கவிதை
காது மூக்கிலா அங்கஹீனன் போல
சீரான இலக்கண வழி தழுவா
எழுதி குமியும் பலதர கவிதைகள்
பூரண கவிதைக்கு இலக்கணமே காப்பு