நிறங்கள் பிரிக்கவில்லை நீ தான் பிரித்தாய்
சிந்திப்பீர் செயல்படுவீர்
"கயிறு
கண்டுபிடிக்கப்பட்டதன்
நோக்கம்
கட்டுவதற்காகத்தான்
அதாவது
துண்டாக தனித்தனியாக
இருக்கும் இரண்டை
ஒன்றாக
இணைப்பதற்காகத்தான்
தாங்கிப்பிடிப்பதற்காகத்தான் "...
அப்படி இருக்கையில்
நிறத்தை இனத்தை வைத்து
தமிழன்
ஒருவரையொருவர்
துண்டிப்பது
தனிமைப்படுத்துவது
சரியா???