தமிழ்👑

கற்கத்தமிழ் எடுக்க
கற்கண்டு சொல் இனிக்கும்
பொற்றமிழ் சுவை கனிக்கும்
போற்றி நாம்நிற்கையில்
வெற்றித்தமிழ் நமக்கு
வேந்தர் போல் முடிசூட்டும் 👑

எழுதியவர் : (24-Jul-22, 4:56 pm)
பார்வை : 1995

மேலே