பிரதிபலிப்பு

குழந்தைகள் கண்ணாடி போல,
நீங்கள் எப்படி முகத்தைக் காட்டுகிறீர்களோ?
அப்படி அவர்கள் முகத்தைக் காட்டுவார்கள்
உங்களின் பிரதிபலிப்பே குழந்தைகள்.

எழுதியவர் : தணல் (1-Apr-22, 12:43 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 50

மேலே