பிறர் உதவி வேண்டேன்
"வலி உடலால்,
வேதனை உள்ளத்தால்,
மருந்தும் மாற்றமும்
உள்ளங்கை நெல்லியென,
உள்ள போழ்து,
பிறர் உதவி வேண்டேன்."
"வலி உடலால்,
வேதனை உள்ளத்தால்,
மருந்தும் மாற்றமும்
உள்ளங்கை நெல்லியென,
உள்ள போழ்து,
பிறர் உதவி வேண்டேன்."