நடந்தது ஒண்ணு

சாம்பாரை பிசைந்து கொண்டே
style லாக
i want some more கேட்ட
spoken english
மாணவனுக்கு
ஊற்றப்பட்டது
கொஞ்சம் மோர்..

நெனைச்சது ஒண்ணு
நடந்தது ஒண்ணு

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-Apr-22, 4:14 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 155

சிறந்த நகைச்சுவைகள்

மேலே