உரைக்கல் 5

உனக்குள் இருக்கும்
உன்னை அறியாத நீ
எனக்குள் இருக்கும் உன்னை
நீ எப்படி அறிவாய்?

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (4-Apr-22, 11:51 am)
பார்வை : 48

மேலே