பரிட்சயம்

எழுத கூடத் தேவை இல்லை
நீ தான்
நான் நினைக்கும் முன்னே
படித்துவிடுகிறாயே .. என்னை

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (4-Apr-22, 6:59 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 144

மேலே