தேடல்

அருகினில்
இருக்கும் போது உருகி விடாமலும்
தொலைவாய்....
தோன்றும் போது உறைந்து விடாமலும்
இயல்பாய் ஓர் அன்பு வேண்டும்


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (4-Apr-22, 6:55 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : thedal
பார்வை : 423

சிறந்த கவிதைகள்

மேலே