🧐நிராகரிப்பு🤫

உன் எதிர்பார்க்கும் பார்வையை
நிராகரித்து போகிறேன்
நீ எதிர்பார்பவளாய் நானானாள்
நீ என்னை நிராகரித்துவிடுவாய் என்று


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (6-Apr-22, 8:16 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 146

மேலே