நிலைத்துவிட எண்ணம்
"உயிராய் பிறந்தவை ஆசை கொண்டது
நிலைத்து நிற்க சேர்க்கைக் கொண்டது
எங்கும் மனித தலையானது
பிற வாழ இடம் கேட்டது
பாம்பும் நிலைக்கவே எண்ணம் கொண்டது
பிறப்பிலே சமம் என்றது
பூமி எனத்தென்றது ஒவொன்றும்
உண்மைதானே அனைத்தும் உயிர்தானே..."