TUNE OF LOVE

மௌனமே உனக்கு
ஒரு கவிதை எழுதி
மஞ்சள் வானத்தில்
பதிவு செய்தால்
காதல் ராகங்கள்
பாடுமோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (7-Apr-22, 4:18 pm)
பார்வை : 69

மேலே