சரியா தவறா
நீ இல்லாத உலகம்
எது என்று கேட்டால்....
என் உலகம் தவிர
மற்ற
எல்லா உலகங்களிலும்
என்பதே என் பதில்...
இப்படி சொல்வது
சரியா தவறா ..
எதுவும் புரியவில்லை
எனக்கு
உனக்காவது புரிந்தால்
சொல்லியனுப்பு ...
அன்புடன் ஆர்கே ..