சோதனை

அன்பை யாசிப்பது
முறையல்ல...
ஆனாலும்.,
நான் யாசிப்பேன்
உனக்கு
கொடுக்கும் தாராள குணம்
இருக்கிறதா?
என்பதை சோதிக்க ...


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (9-Apr-22, 7:09 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : sothanai
பார்வை : 75

மேலே