இருந்தும் இல்லாதது போல

உன்னை நீங்கி
ஆண்டு பல கடந்துவிட்டது
உன்னை மறந்து விட்டதாகவே
அறிவித்து விட்டேன் ..

இருந்தும்
எப்போதாவது
எனக்குள் இருக்கும் நீ
வெளிப்பட்டு நிற்கிறாய்
என்ன செய்வேன்?
நான்...
நடித்துக் கொள்கிறேன்
இருந்தும் இல்லாதது போல ...

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (9-Apr-22, 7:11 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 131

மேலே