ஹைக்கூ

காய் காய்த்து மா பூவாய் வேம்பு
கொடி நிறைய தர்பூசு
அடிக்கிற கைதான் அணைக்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (13-Apr-22, 9:07 pm)
Tanglish : haikkoo
பார்வை : 254

மேலே