மனதில் உதித்தவை

காகித கப்பல் ஆவேனோ
காற்றில் பறக்கும் முன்னே
சிறுதுளியாய் இணைந்திடுங்கள்
ஊறிஓதி
மண் உள் செல்முன்
இயன்ற வரை சுமப்பேன்
பயன் பாரா
வாழ்க்கையின்
பயணங்கள் தொடரும்....,

எழுதியவர் : சிவார்த்தி (14-Apr-22, 12:23 pm)
சேர்த்தது : சிவா
பார்வை : 163

மேலே