புன்னகை மருந்து

உன் புன்னகையை ஆயுர்வேதத்தில் ஒரு அங்கமாய்
சேர்த்திட்டால் அது ஆயிரக்கணக்கான இதயங்களுக்கு ஒரு நல்ல மருந்தாகும்

எழுதியவர் : வ. செந்தில் (16-Apr-22, 9:53 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : punnakai marunthu
பார்வை : 177

மேலே