மனதின் நிலை

இருளில்,

நிழலை தேடும்,
நிலை இல்லா சிந்தனையில்,
நாட்களை,
எண்ணிக்கொண்டே,
சீரற்ற பாதை எங்கும்,
வலியை மறந்த,
பாதங்களின்,
நடைபயணம்...,

எழுதியவர் : சிவார்த்தி (20-Apr-22, 10:39 am)
சேர்த்தது : சிவா
பார்வை : 119

மேலே