பிள்ளை..!!

அன்பிற்கு பிள்ளையாக பிறந்து

ஆசையின் வளர்ந்து

இன்பத்தை தொலைத்து

ஈடு என்று ஒருவரும் இல்லாமல்

உண்மையைப் பேசினால்

ஊரில் உள்ள

எல்லோரிடமும்

ஏமாற்றங்கள் தான் கிடைக்கிறது

ஐயம் ஏதும் இல்லாமல்

ஒய்யாரமாக

ஓடி பாடி ஆடுகிறேன்

ஔவ்விடமே

ஆலமரமாய் அமர்ந்து இருக்கிறேன்

எழுதியவர் : (20-Apr-22, 7:00 pm)
பார்வை : 28

மேலே