பாவியடி நான்..!!
பருவமடைந்த பாவியடி நான்..!!
பகல் நிலவைப்போல்
ரசிக்க படாதவன் நான்..!!
ஏக்கங்களும் ஏமாற்றங்களும்
எனில் அதிகம் அடி..!!
ஏளனப் பேச்சுகள் மட்டும் குறைந்து விடுமா என்ன..!!
வாழ்வதை நினைத்தே சிலநாள்
வலியுடன் பலநாள்..!!
வாழ்க்கையை நினைத்து வயதாகி போகிறது சிலருக்கு..!!