அதிகாரம் அழகானதே

அன்பு கொண்டவர்களின்
அதிகாரம் கூட அழகானதே..!
நம் மீது கொண்ட அக்கறையை
வெளிப்படுத்தும் போது..

எழுதியவர் : தாய்த்தமிழ் காதலி💗 (23-Apr-22, 4:42 pm)
பார்வை : 194

மேலே