காதலுடன் தமிழ்
குறள் வெண்பா
வஞ்சியரை பஞ்சமில்லா வஞ்சியில் கொஞ்சுமையா
நெஞ்சந்துஞ் சாத்தமிழை ஏத்து
காதல் பாட்டெழுதும் பெருமான்களே கொஞ்சம் தமிழர் பண்பாட்டையும் எழுதி தமிழையும் தமிழரின்
பெருமையையும் தூக்கி நிறுத்துங்கள்
..........