AZHKIYA ILAMAAN

வஞ்சியின் பார்வையில்
___வசந்தம்
நெஞ்ச மெல்லாம்
___இளந்தென்றல்
அஞ்சும் விழிகளில்
___அழகிய இளமான்
கொஞ்சுது பாதங்களில்
___தமிழ்க்கொலுசு

எழுதியவர் : Kavin (24-Apr-22, 2:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே