நான் காதல் தேடி
அசையும் சீரடியும் தொடையும்
இசைந்தே அமைந்தால் நல்லதோர்
செய்யுள் அதுபோல் புறமும் அகமும்
அழகாய்ப் பண்பும் சேர்ந்தே
மிளிரும் மங்கைக் கற்புக்கரசி
எங்கே அவள் என்தேடல்
காதல் பித்தனல்லன் நான்