காதலும் நட்பும்

காதல் என்பது அன்பின் பெருஞ்சுனை
அன்பை சேர்ப்பது நட்பென்றால்
நல்ல நட்பும் காதல்தானே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Apr-22, 5:01 pm)
Tanglish : kaathalum natbum
பார்வை : 390

மேலே