படிக்கட்டு மரணம்

முதற் படிக்கட்டிலேயே
மரணத்தை தழுவும்
இளைய சமுதாயமே....
படி...
ஏறி முன்னேறுவதற்கே தவிர
விழுந்து சாவதற்கல்ல.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (24-Apr-22, 4:06 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : padikattu maranam
பார்வை : 270

மேலே