மகாத்மா காந்தி

வேர்க்கடலையை
தோட்டாக்கள் துளைத்ததால்
வழிந்தோடியது ஆட்டுப்பால்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Apr-22, 9:42 am)
பார்வை : 47

மேலே