முரண்

தான் வாங்கிய காற்றை
தானே வைத்துக்கொள்ளாமல்
வெளியேற்றி மகிழ்விக்கிறது புல்லாங்குழல்...
அதே காற்றை தான் வைத்துக்கொள்ளாமல் வெளியேற்றியதால் அழவைக்கிறது
பலூன்...

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்...

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Apr-22, 9:07 am)
Tanglish : muran
பார்வை : 135

மேலே