ROJAA EN MOUNAM
தேன்சிந்தும் மலர்கள்
__தென்றலில் அசைந்திட
வான்நிலவு தந்த
__அழகினில் நீவந்திட
ஏன்மலர் ரோஜாவுக்கு
__இன்றுயிந்த மௌனம்
தான்வெல்ல முடியவில்லையே
_அழகிலென்ற சோகமோ ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

தேன்சிந்தும் மலர்கள்
__தென்றலில் அசைந்திட
வான்நிலவு தந்த
__அழகினில் நீவந்திட
ஏன்மலர் ரோஜாவுக்கு
__இன்றுயிந்த மௌனம்
தான்வெல்ல முடியவில்லையே
_அழகிலென்ற சோகமோ ?