NILAVU THORKUM

பூப்பது புன்னகைப்பூ
_சிந்துவது செந்தமிழ்த்தேன்
யாப்பது செந்தமிழ்ப்பா
_சிந்துவதோ காதலமுது
பூப்பது ரோஜாப்பூ
_போட்டிக்கு உன்கன்னம்
தோப்பது என்றும்
_வானத்து நிலவு !

எழுதியவர் : Kavin charalan (30-Apr-22, 1:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே