EN THOLIL SAAINTHU

பொன்னூஞ்சல் ஆடுதடி
__உன்னைநான் சந்தித்த
பொன்மாலைப் பொழுதின்
__பூப்போன்ற நினைவுகள்
மின்னும் நட்சத்திரங்களை
_எண்ணவாயென்று
கேட்டாயடி
என்தோளில் சாய்ந்து
_நிலாவானைப் பார்த்தவாறு

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-22, 4:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே