ஹைக்கூ

யாருமில்லாத தீவு
மகிழ்ச்சியுடன் விளையாடிக் களிக்கிறது
கரையோடு அலை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-May-22, 2:42 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 290

மேலே