அழகு

அழகானவர்களை எல்லாம்
பிடிப்பதில்லை...
பிடித்தவர்கள்
எல்லாம்
அழகாகி விடுகிறார்கள்..

எழுதியவர் : பாலாஜி கண்ணன் (1-May-22, 5:43 am)
சேர்த்தது : Balaji kannan
Tanglish : alagu
பார்வை : 220

மேலே