காதல் மே1 உழைப்பாளர் தினம்
உழைக்கும் கரங்கள்
உயரும் எண்ணங்கள்
வாழ்வின் செல்வங்கள்
வசந்தம் தரும் தொழில்கள்
வியர்வை முத்துக்கள்
நாம் முன்னேற்றத்தின் பாதைகள்
ஒவ்வொருவரின் வேலைகள்
அவர் அவர் விருப்பங்கள்
அவையே நாம் அடையாளங்கள்
சிவந்த கைகள் உழைப்பாளிகளின்
உள்ளங்கள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
