அவள் கன்னத்தில்

கார்கில் போரில் காணாமல்
போன குண்டுகள் யாவும்
இன்று அவள் கன்னத்தில்
முகப்பருக்களாக....
அழகி❣️

எழுதியவர் : Ramkumar (3-May-22, 7:44 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : aval kannathil
பார்வை : 339

மேலே