தெற்கு போல வடக்கில்

நேரிசை வெண்பாக்கள்


திராவிட ரிங்குசெய்த செய்கை வடக்கே
திராணி யுடன்செய்ய நின்றார்-- முராறி
தனியாக ஆவர் தனமம்பேத் காரும்
துணிந்து நடத்தினார் சொல்லு


இவர்கள் உழைப்பால் பெறவில்லை நாட்டின்
சுதந்திரம் கேட்டறி முன்பு


அன்றைய சோம்பேறி ஆளுமைகைப் பற்ற
பிறரும் இலவசத்தின் பின்பு


நேரிசை ஆசிரியப்பா


தமிழர் பாதிக்கும் அதிகம் ஆயிரம்
தந்தால் ஐயா என்பான் அதுவே
பட்டவைக் கொடுத்தால் தெய்வம் என்பார்
சிட்டவை விற்றுவிட்டு பாட்டா கொடுவென்பான்
இலவசம் இலவசம் அதுவே இசும்பு
என்றாகி யதுபோல இடவொதுக் கீடும்
ஆனது இசும்பாய் அரசியலில்
ஓநாய்கள் சரித்திர்தை எழுதி மாற்றியதே


அம்பேத் காரை யாருக்கும் தெரியா
அம்பேத்கர் சுதந்திர தியாகி இல்லை
அதற்கு பாடு பட்டவர் கிடையா
இல்லை இடமவர்கு சுதந்திர வரலாறில்
நிர்ணய சபையில் முஸ்லீம் சார்பில்
உறுப்பினர் பதவியில் இருந்தார் பாருமே
தமிழ்நாட்டு சுதந்தி ரத்தில் அண்ணா
எப்படி கருணா நிதியும் எப்படியோ
அப்படி வடக்கில் அம்பேத்கர் இருந்தார்
அவரின் எண்ணம் சாதிசாதி
தவறில்லை அவருழைப்பு சாதிமுன் னேற்றமே


காந்தியை மகாத்மா என்று சொல்லாதீர்
துறவி இல்லை என்றவர் அம்பேத்கர்
இந்தியாவில் காந்தியை ஒழிக வென்றவொரே
ஆளாமமம் பேத்கார் பூனையும் எலியும்
ஆனால் காந்தி தாழ்ந்தோரின் உயர்வை
என்றுமே மறக்காது நினைத்தழகு
பார்த்தார் அம்பேதகர் மந்திரி யாக்கியே




நவரத்ன பெருந்தலை களைவேண்டி அனுமதி
யுடனே சட்டம்செய் குழுவிற்கு தலைமை
தாங்கும் வேலை செய்யும் என்று
அம்பேத் காரை காந்தி நியமித்தார்
அம்பேத் கரையன்று யாருமே மதிக்கார்
குழுசட்டம் இயற்ற மேற்பார்வை
திருத்தம் மட்டுமே அம்பேத்கர் செய்தாரே



தமிழ்நாட்டில் காந்தி நேருபுகழ் கொல்ல
திராவிடர் சிலரினால் நுழைத்தார் அம்பேத்கர்
அதற்குமுன் தெற்கில் யாருமே அறியார்
இந்த அம்பேத்கார் ஒட்டுக்கு கூட்டினார்
வு காயிதே மில்லத்தம் பேத்கருமே


சுதந்திரம் பெறும் வரை சுதந்திரத்திற்கு உழைக்காத் அம்பேத்கார் . சுததந்திரம் பெற்ற பின்பும்
முஸ்லிம்களுக்கு சட்டம் சொல்ல முஸ்லீம்கள் அவரை நிர்ணய உறுப்பினராக்கி அனுப்பினர்.
காந்தி அம்பேத்கார் முஸ்லீம் பக்கம் போவதை தடுக்க அம்பேத்கருக்கு சட்ட மந்திரி கொடுக்க சிபாரிசு செய்தார். அம்பேத்கருக்கு முதல் விரோதி இந்துக்கள். ஆனால் இன்று suthanthiraththir உதவாது வெள்ளையனுக்கு முஸ்லீம் களுக்கு உதவிய அம்பேத்கரை மாற்றிக் காட்டுகிறார்கள்



......



....

எழுதியவர் : பழனி ராஜன் (6-May-22, 11:13 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 20

மேலே