மழலை

எந்த தருணமும் முகத்தில் தவழும் புன்னகை

காரணமின்றி கண்களில் மின்னும் காதல்

இறைவனே இறங்கி ‌வந்தது போல் ஓர் உணர்வை அவதானிக்கிறேன்

மழலை உதிர்க்கும் சிரிப்பில் சற்றே தடுமாறித்தான் போய்விட்டேன்

எழுதியவர் : Kaleeswaran (6-May-22, 9:01 am)
சேர்த்தது : KALEESWARAN
Tanglish : mazhalai
பார்வை : 60

மேலே