தவம்
புத்தகமே தவம்
கையில் தவழும் எழுது கோலே ஆயுதம்
தேர்வே மந்திரம்
ஏச்சு பேச்சுகளே உந்தி தள்ளும் எரிபொருள்
புத்தகத்துடன் புரியும் யுத்தம் அது சுகமான வலி
கனவுகள் கண்களில் துளிர்க்க
சில தருணங்களில் விழியில் துளிர்க்கும் பனித்துளி
பனி மறைந்து பகலவன் பார்க்கும் நாள் தூரம்
இல்லை